2018 ஆம் வருடத்தில் எமது அனுமதிக்கப்பட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் அவ்வருடத்தில் உண்மையாகவே இருந்த உத்தியோகத்தர் எண்ணிக்கை விபரம் வருமாறு:

ஆளணி தவகல்
பிரதேச செயலகம் - தெரணியகல
பதவி ஆளணி ஒப்புதல் உண்மையான ஆளணி வெற்றிடங்கள் மிகுதி
மேல்நிலை மட்டம்
பிரதேச செயலாளர் 01 01 - -
உதவி பிரதேச செயலாளர் 01 01 - -
உதவி பணிப்பாளர் /பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்) 01 01 - -
உதவி பணிப்பாளர்(திட்டமிடல்) 01 01 - -
கணக்காளர் 01 01 - -
இடைநிலை மட்டம்  
நிர்வாக அதிகாரி 01 - 01 - 
நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்) 01 -  01  - 
மொழி பெயர்ப்பாளர்  01  -  01  - 
மேலதிக மாவட்ட பதிவாளர் 01  -  01  - 
இரண்டாம் நிலை மட்டம்  
அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் 01  -  01  - 
அபிவிருத்தி கள உதவியாளர் 02  -  02 - 
அபிவிருத்தி அதிகாரி 04  04  -  - 
அபிவிருத்தி அதிகாரி (அபிவிருத்தி)  31  30  01  - 
தொழில்நுட்ப அலுவலர் 02  01  01  - 
முகாமைத்துவ உதவியாளர் 20  19  01  - 
கிராம சேவகர் 26  23  03  - 
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அலுவலர் 01  01  -  - 
தொழில்நுட்ப உதவியாளர்கள் 01  01  - - 
ஆரம்ப நிலை மட்டம்   
ஓட்டுனர் 02  02 -  - 
காரியாலய  தொழிலாளர்கள் 05  05  - 

 

 

 

 

 

 

பிரதேச செயலகத்தின் வேலைகள்

(சுற்றறிக்கை எண் 6/2006)

ஆளணி ஒப்புதல் உண்மையான ஆளணி வெற்றிடங்கள் மிகுதி
உத்தியோகஸ்தர்
பிரதேச செயலாளர்        
உதவி பிரதேச செயலாளர்        
கணக்காளர்        
பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல்)        
நிர்வாக அதிகாரி        
நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்)        
இடைநிலை
முகாமைத்துவ உதவியாளர் ( 1, 11, 111)        
தொழில்நுட்ப அலுவலர்கள்        
கணினி தரவு நுழைப்பு அதிகாரி        
அபிவிருத்தி அதிகாரி        
கிராம சேவகர்        
ஆரம்ப நிலை
அலுவலக ஊழியர் உதவியாளர்        
சுகாதார ஊழியர்        
ஓட்டுனர்        
காவலாளி        

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top